ர‌ஜினி படம் - பீட்டர் ஹெய்னின் ஹாட்‌ரிக்

வியாழன், 1 டிசம்பர் 2011 (16:48 IST)
இரண்டு ர‌ஜினிப் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறார். அவை சிவா‌ஜி, எந்திரன். இதையடுத்து ர‌ஜினி கோச்சடையன் 3டி படத்தில் நடிக்கிறார்.

3டி-யில் தயாராகும் வரலாற்றுப் படமான இதில் ர‌ஜினி நடிக்கிறார் என்பது மட்டுமே உறுதியாகியிருக்கிறது. ஹீரோயின் யார் என்பதுகூட முடிவாகாத நிலையில் பீட்டர் ஹெயினை ஸ்டண்ட் மாஸ்டராக அறிவித்திருக்கிறார்கள்.

ர‌ஜினி படத்தைப் பொறுத்தவரை மாஸ்டருக்கு இது ஹாட்‌ரிக்.

வெப்துனியாவைப் படிக்கவும்