விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. தனது சடசட பேச்சால் அனைவரின் காதுகளையும் நிறைத்தவர். இவரது ஆறு வருட நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன். இவருக்கும் திவ்யதர்ஷினிக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும ஜுன் 29 திருமணம் நடக்கயிருக்கிறது.