செப்டம்ப‌ரில் நயன்தாரா, பிரபுதேவா திருமணம்

புதன், 31 ஆகஸ்ட் 2011 (14:32 IST)
இரண்டு தினங்களுக்கு முன் நயன்தாரா, பிரபுதேவா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சில பத்தி‌ரிகைகள் - நாம் அல்ல - எழுதின. இதற்கு நயன், பிரபுதேவா தரப்பு பதில் அளித்துள்ளது.

ரகசியமாக திருமணம் நடந்ததாக வந்த செய்திகள் தவறு என்று குறிப்பிட்டவர்கள், செப்டம்ப‌ரில் மும்பை அல்லது ஹைதராபாத்தில் திருமணம் நடக்கும் என்று தெ‌ரிவித்துள்ளனர். ரகசியமாக இல்லாமல் கோலாகலமாக இந்த திருமணம் நடக்கும் என்றும் நயன், பிரபுதேவா தரப்பு ‌ரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்