சிம்ரன் கபூ‌ரின் கிளாமர் அர்ஜுனின் ஆக்சன் - படங்கள்

திங்கள், 6 ஜனவரி 2014 (17:44 IST)
ஜெய்ஹிந்த் இரண்டாம் பாகத்தின் எண்பது சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார் அர்ஜுன். இந்தியாவின் வளர்ச்சிக்கு - அப்துல் கலாமின் வல்லரசு கனவுக்கு கல்வி எவ்வளவு இன்றியமையாதது என்பதே படத்தின் மையக் கதை.
FILE

கல்வி போதிக்கும் கல்லூ‌ரிகளே கலவரத்து பெயர் போனதாக இருக்கையில் கல்வி பற்றிய ஆக்சன் கிங்கின் படத்தில் மட்டும் சண்டைக்கு குறைவிருக்குமா என்ன. பாங்காக்கில் சமீபத்தில்தான் பிரமாண்ட சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கியிருக்கிறார். ஹாலிவுட் சண்டைக் கலைஞர்களும் அதில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
FILE


வஸந்தின் மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜுன் ஜோடியாக அறிமுகமான சுர்வீன் சௌவ்லா இதில் மீண்டும் அர்ஜுன் ஜோடியாகியிருக்கிறார்.
FILE

இவர்கள் தவிர சிம்ரன் கபூ‌ரின் கிளாமரும் படத்துக்கு வலுசேர்க்கயிருக்கிறது. அர்ஜுன் தனது ஸ்ரீராம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் சார்பில் படத்தை தயா‌ரித்து இயக்கி நடித்து வருகிறார்.
FILE


FILE

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது. லண்டனிலும் முக்கியமான காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் அர்ஜுன்.
FILE


FILE

FILE


FILE


FILE

FILE


FILE


FILE

வெப்துனியாவைப் படிக்கவும்