சிம்புதேவன் விஜய்யை வைத்து இயக்கும் படம் ஒரு ஃபேண்டஸி கதை. அதில் வில்லனாக நடிக்க கன்னட நடிகர் சுதீப்பை பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். விஜய் ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது விடை தெரியாத கேள்வியாக இருந்தது. தீபிகா படுகோன், ஸ்ருதி உள்பட பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.