கொம்பனுக்குப் பிறகு லிங்குசாமியின் எண்ணி ஏழு நாள் படத்தில் நடிக்கும் கார்த்தி, கோகுல் இயக்கத்தில் நடிக்கவும் கால்ஷீட் தந்துள்ளார். ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படங்களை இயக்கிய கோகுலின் மூன்றாவது படம் இது. ஹீரோயினாக நடிக்க ஸ்ருதியிடம் கால்ஷீட் கேட்க உள்ளனர்.