கவர்ச்சிக்கு மாறிய மனிஷா யாதவ் - படங்கள்

திங்கள், 28 ஏப்ரல் 2014 (16:27 IST)
வழக்கு எண் படத்தில் பக்கத்து வீட்டு பெண் தோற்றத்துடன் சினிமாவில் அறிமுகமான மனிஷா யாதவ், தனது ஹோம்லி இமேஜை மொத்தமாக துடைத்து எறிந்திருக்கிறார்.
வழக்கு எண் படத்திலும் சரி, அதற்குப் பிறகு வந்த படங்களிலும் மனிஷா யாதவுக்கு கிளாமர் காண்பிக்காத ஹோம்லி வேடங்களே அமைந்தன.

ஆதலால் காதல் செய்வீர் படம் மாடர்ன் உடைகளை அனுமதித்தாலும் அவாpன் குடும்ப குத்துவிளக்கு இமேஜை அந்தப் படத்தால் மாற்ற முடியவில்லை.
கிளாமர் வேடங்களில் நடித்தால் மட்டுமே தொடர்ந்து பீல்டில் பிடித்து நிற்க முடியும் என்பதால் கிளாமர் பாதைக்கு மனிஷாவும் திரும்பியுள்ளார். அதன் முதல் அடியை அவரே எடுத்து வைத்துள்ளார்.
 
கிளாமரான போட்டோசெஷன் ஒன்றை நடத்தி அந்தப் படங்களை பீல்டில் பார்வைக்கு விட்டுள்ளார். மனிஷாவின் புதிய தோற்றம் எப்படி? நீங்களே முடிவு செய்யுங்கள்.

மேலும் படங்கள்:














வெப்துனியாவைப் படிக்கவும்