எனக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு இல்லை, யாரையும் ஆதரிக்கவும் இல்லை, எந்த கட்சிக்காகவும் பிரச்சாரமும் செய்யவில்லை.
ஏன் திடீர் என்று இப்படியொரு கடிதம்?
ஆம் ஆத்மி வேட்பாளர்கள் சிலர் அமீர்கானின் படத்தை போஸ்டரில் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பதாக இணையங்களில் செய்தி வெளியானது.