இந்திப் படவுலகில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல இலியானா தயார். இன்னும் வேண்டுமா என்று கேட்பது போலவே இருக்கிறது படங்களில் அவர் காட்டுகிற கவர்ச்சி. இந்நிலையில் ஆண்கள் பத்திரிகையின் அட்டையில் பிகினியில் அவர் தந்திருக்கும் போஸ் கவர்ச்சியின் உச்சம் எனலாம்.