யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தேர்வு செய்யும் 49 ஓ -வை படத்தின் பெயராக வைத்துள்ளனர். ஆனால் தற்போது 49 ஓ மாற்றப்பட்டு நோட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளனர். வழக்கில் இல்லாத 49 ஓ -வை மாற்றி நோட்டோ என புதுப்பெயர் வைக்கப்படுமா என்பது பல நாள்களாக கேட்கப்பட்டு வரும் கேள்வி. அதற்கு படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் எல்.சிவபாலன் பதிலளித்துள்ளார்.