அஜித் படத்தில் பாவனா

செவ்வாய், 9 ஜூன் 2009 (15:54 IST)
அஜித்தின் அசல் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக பாவனா ஒப்பந்தமாகியுள்ளார்.

சரண் இயக்கும் அசலில் அஜித் ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்கிறார். இரண்டாவது ஹீரோயினாக நடிக்க பலரை முயன்றனர். அம்ரிதா அரோரா முதுல் மம்தா மோகன்தாஸ் வரை பல பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில் பாவனாவை ஒப்பந்தம் செய்துள்ளார் சரண். அஜித்துடன் பாவான இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.

சிவாஜி பிலிம்ஸ் சார்பில் பிரபு அசலை தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்