ஏப்ரல் 30ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளில் துவங்கவுள்ள ஐ.சி.சி. 3-வது இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளும் வீரர்கள் விவரங்களும் கீழ்வருமாறு:
மைக்கேல் கிளார்க் (கேப்டன்), டேனியல் கிறிஸ்டியன், பிராட் ஹேடின், ரியான் ஹேரிஸ், ஹாரிட்ஸ், டேவிட் ஹஸ்ஸி, மைக்கேல் ஹஸ்ஸி, மிட்செல் ஜான்சன், டர்க் நேனஸ், டிம் பெய்ன், ஸ்டீவன் ஸ்மித், ஷான் டெய்ட், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், கேமரூன் ஒயிட்.
கிரேம் ஸ்மித்( கேப்டன்), ஜாக் காலிஸ், லூட்ஸ் போஸ்மேன், ஜோஹன் போத்தா, மார்க் பவுச்சர், ஏ.பி.டீவிலியர்ஸ், ஜான் பால் டுமினி, கிப்ஸ், ரோரி க்லெய்ன்வெல்ட், கார்ல் லாங்கிவெல்ட், ஆல்பி மோர்கெல், மோர்னி மோர்கெல், டேல் ச்டெய்ன், யுவான் தெரான், வான் டெர் மெர்வ்.
இங்கிலாந்து அணி:
பால் காலிங்வுட் (கேப்டன்), ஆண்டர்சன், ரவி பொபாரா, டிம் பிரெஸ்னன், பிராட், கெய்ஸ்வெட்டர், மைக்கேல் லம்ப், இயான் மோர்கன், கெவின் பீட்டர்சன், அஜ்மல் ஷாஜத், ரியான் சைட்பாட்டம், கிரகாம் ஸ்வான், ஜேம்ஸ் டிரெட்வெல், லூக் ரைட், மைக்கேல் யார்டி.
நியூஸீலாந்து அணி:
வெட்டோரி (கேப்டன்), ஷேன் பாண்ட், இயன் பட்லர், மார்டின் கப்தில், கரேத் ஹாப்கின்ஸ், பிரண்டன் மெக்கல்லம், நேதன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ராப் நிகோல், ஜேகப் ஓரம், ஆரோன் ரெட்மாண்டு, ஜெஸ்ஸி ரைடர், டிம் சவுத்தீ, ஸ்காட் ஸ்டைரிஸ், ராஸ் டெய்லர்.
வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் (கேப்டன்), ஆந்த்ரே போத்தா, பீட்டர் கான்னெல், அல்கெஸ் குசாக், ஜார்ஜ் டாக்ரெல், டிரென்ட் ஜான்ஸ்டன், நிகல் ஜோன்ஸ், கேரி கிட், ஜான் மூனி, கெவின் ஓ'பிரையைன், நியால் ஓ'பிரையன், பாய்ட் ரான்கின், பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ ஒயிட், கேரி வில்சன்.