39 ர‌‌ன்‌னி‌ல் தெ‌ன் ஆ‌ப்‌ரி‌க்கா தோ‌ல்‌வி

ஞாயிறு, 9 மே 2010 (10:36 IST)
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நேற்‌றிரவநடந்த ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அ‌ணியை 39 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌லஇங்கிலாந்து ‌வீ‌ழ்‌த்‌தியது.

பூவதலையவெ‌ன்இ‌ங்‌கிலா‌ந்தஅ‌ணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பீட்டர்சன் 33 பந்துகளில் 53 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.

பின்னர் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன் மட்டுமே எடுத்தது.

இதையெடுத்து 39 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டுமினி 39 ரன் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்