த‌மிழக‌த்த‌ி‌ல் ப‌ன்‌றி‌ கா‌ய்‌ச்சலு‌க்கு க‌ல்லூ‌ரி மாண‌வி ப‌லி

செவ்வாய், 17 ஏப்ரல் 2012 (15:50 IST)
WD
ப‌ன்‌றி‌ கா‌ய்‌ச்ச‌லநோ‌‌‌யா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்க‌ல்லூ‌ரி மாண‌வி ஒருவ‌ரசெ‌ன்னை‌யி‌லஇ‌ன்றஉ‌யி‌ரிழ‌ந்தா‌ர். இவரதொ‌ட‌ர்‌ந்தத‌மிழக‌த்‌தி‌லப‌ன்‌றி கா‌ய்‌ச்ச‌லநோயா‌லஉ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளின‌எ‌ண்‌ணி‌க்கை 2 உய‌ர்‌ந்து‌ள்ளது.

விழு‌ப்புர‌த்தசே‌ர்‌ந்க‌ல்லூ‌ரி மாண‌வி ‌‌நிவேதா, செ‌ன்னை‌யி‌லஉ‌ள்ஒரத‌னியா‌ரக‌ல்லூ‌ரி‌யி‌லமுதலா‌மஆ‌ண்டப‌டி‌த்தவ‌ந்தா‌ர். ப‌ன்‌‌றி கா‌ய்‌ச்ச‌லநோயா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்மாண‌வி ‌‌நிவேதசெ‌ன்னை‌யி‌லஉ‌ள்ஒரத‌னியா‌ரமரு‌த்துவமனை‌யி‌‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

தீ‌விர ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டவ‌ந்த ‌‌மாண‌வி நிவேதா ‌இ‌ன்று ‌‌‌சி‌கி‌ச்சபல‌‌னி‌‌ன்‌றி உ‌யி‌ரிழ‌ந்தா‌ர். இதை‌ததொட‌ர்‌ந்தத‌மிழக‌த்‌தி‌லப‌ன்‌றி‌ கா‌ய்‌ச்ச‌லநோ‌யப‌லி எ‌ண்‌‌ணி‌க்கை 2 உய‌ர்‌ந்து‌ள்ளது.

இத‌னிடையே, கோவமாநகரா‌ட்‌சி‌யி‌லஓ‌ட்டுநராப‌ணியா‌ற்‌றி வ‌ந்செ‌ல்வரா‌ஜஎ‌ன்பவரு‌க்கப‌ன்‌றி கா‌ய்‌ச்ச‌லநோ‌யஅ‌றிகு‌றி தெ‌ன்ப‌ட்டதையடு‌த்தகோவஅரசமரு‌த்துவமனை‌யி‌லஉ‌ள்த‌னி வா‌ர்‌டி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். ‌அ‌ங்கஅவரு‌க்கு ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌க்க‌ப்‌ப‌ட்டவரு‌கிறது.

திரு‌ப்பூ‌ரமாவ‌‌ட்ட‌மகா‌ங்கேய‌த்தசே‌ர்‌‌ந்த ‌விவசா‌யி க‌ந்தசா‌‌மி அ‌ண்மை‌யி‌லஉ‌யி‌ரிரு‌ந்தா‌ர். இதை‌ததொட‌ர்‌ந்தத‌மிழக‌த்‌தி‌லப‌ன்‌றி கா‌ய்‌ச்ச‌லநோயா‌லஉ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளி‌னஎ‌‌ண்‌ணி‌க்கை 2 உய‌ர்‌ந்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்