ரவா ல‌ட்டு

சனி, 2 ஜனவரி 2010 (15:04 IST)
வேண்டியவை:

ரவா ஒரகப்
சர்க்கரஒன்றேகாலக‌ப்
ஏலக்காய் 6
முந்திரி பாதாம் பருப்புகள் 8
நல்நெய்கால்கப்பிற்குமசிறிதஅதிகம்

செய்முறை:

ரவாவை வாணலியில் இட்டு பொன்னிறமாவறுத்துககொள்ளவும். ரவா ஆறினவுடனமிக்ஸியிலபோட்டமெல்லிமாவாஅரைத்துககொள்ளவும்.

சர்க்கரையையும், ஏலக்காயையு‌‌ம் த‌னி‌த்த‌னியாக மிக்ஸியிலஅறைத்துககொள்ளவும். முந்திரி, பாதா‌ம் பரு‌ப்பையும் ‌சிறு ‌சிறு து‌ண்டுகளாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.‌ ‌பி‌ன்ன‌ர் எல்லாவற்றையும் ஒ‌ன்றாக ல‌க்கவு‌‌ம்.

ஒரஅகலமான த‌ட்டி‌ல் அரை கப் ரவாவை கலவை‌யி‌ல் போட்டசின்வாணலியிலநான்கஸ்பூனநெய்யநன்றாகககாய்ச்சி மாவினமேலகொட்டி ஒரஸ்பூனாலகலக்கவும். நெய்சூட்டிலசர்க்கரசற்றஇளகி உருண்டபிடிக்வரும். சற்றசூட்டுடனஉள்ளங்கையிலமாவவைத்தவிரல்களாலஅழுத்தி சிறிலட்டுகளாகபபிடிக்கவும்.

இதமுறையிலமிகுதிககலவையையுமசூடாநெயவிட்டலட்டுகளாகபபிடிக்கவும். வாயிலபோட்டாலலட்டுகளகரையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்