மைதா அல்வா

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:18 IST)
வீ‌ட்டிலேயே எ‌ளிதாக மைதஅல்வசெய்து கொடு‌த்து அச‌த்து‌ங்க‌ள்.

செ‌ய்‌ய‌த் தேவையானவை

மைதா - 100 கிராம
வெல்லம் - 1/2 கில
தேங்காய் - 1
சர்க்கரை - கா‌ல் க‌ப
நெய் - கா‌ல் க‌ப்
ஏலக்காய்
முந்திரி - 10
செ‌ய்முறை
மைதாவை சு‌த்தமான தண்ணீரிலகட்டியில்லாமலகரைத்து, ஒரமணிநேரமஊறவை‌க்கவு‌ம்.

மைதா மாவமெல்லிதுணியிலவடிகட்டி எடுக்கவும். எடுத்த மைதா பால் 3 கபஅளவிற்கஇருக்வேண்டும்.
வெல்லத்தைததண்ணீரிலகரைத்தவடிகட்டிககொதிக்கவிட்டஇறக்கவும். வெல்லககரைசலும் 3 கப் அள‌வி‌ற்கஇருக்க வேண்டும்.
தேங்காயைததுருவி அ‌தி‌ல் ‌இரு‌ந்து ஆறகபபாலஎடுத்துககொள்ளவும்.
மைதபால், வெல்லககரைசல், தேங்காய்பபாலமூன்றையுமகலந்தஅடுப்பிலவைத்துககிளறவும்.
அகலமான பா‌த்‌திர‌த்‌தி‌ல் சர்க்கரையை த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு கரை‌த்து அடுப்பிலவைத்து, அடிப்பிடிக்காதபடி நன்றாகககிளறவும்.
சர்க்கரைககரைசலகறுத்தவருமசமயத்தில், கலந்தவைத்திருக்குமமைதாககலவையைசசேர்த்தநன்றாகககிளறவும்.
கையிலஒட்டாமலவருமசமயத்திலநெயசேர்க்கவும். கடைசியிலஏலக்காயபொடி செ‌ய்து போடவு‌ம். நெ‌ய்‌யி‌ல் ‌சிவ‌க்க வறு‌த்த முந்திரியை மேலாக‌த் தூ‌வி இறக்கிவிடவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்