எ பொட்டுக் கடலை மாவு, சர்க்கரைப் பொடி இரண்டையும் சேர்த்துக் கலந்து எ ஏலக்காய் பொடித்துப் போட்டு, எ வறுத்த முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கலந்து எ சூடான நெய் ஊற்றிக் கலந்து பிசைந்து எ சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து, பாட்டிலில் அல்லது காற்றுப் போகாத டப்பாவில் அடைத்து வைத்து ஒரு மாதம் வரைக்கும் வைத்துச் சாப்பிடலாம்.
மிகவும் நேரம் எடுக்காத, செலவு இல்லாத சுவையான எளிமையான செய்முறையோடு கொண்ட இந்த ஐட்டத்தை எல்லாரும் செய்து பார்க்கலாம். அனுபவம் தேவையில்லை.