பழ‌க் கேச‌ரி

செவ்வாய், 4 மே 2010 (16:45 IST)
தேவையானவை

ரவை - 1 க‌‌ப
நெ‌ய் - அரக‌ப்
ஆ‌ப்‌பி‌ள், அ‌ன்னா‌சி, மா‌ம்பழ‌ம், ‌கொ‌ட்டை‌யி‌ல்லா ‌திரா‌ட்சை மொ‌த்த‌ம் - 1 க‌ப்
வறு‌த்மு‌ந்‌தி‌ரி - ‌சி‌றித
ப‌ச்ச‌ை‌கக‌ற்பூர‌ம் - ‌சி‌றித
ச‌ர்‌க்கரை - 1 க‌ப
உல‌ர்‌ந்த ‌திரா‌ட்சை - ‌1 தே‌க்கர‌ண்டி
கேச‌ரி‌பபவுட‌ர் - 2 ‌சி‌ட்டிக
ஏல‌க்கா‌யபொடி - 3 ‌சி‌ட்டிகை

செ‌ய்யு‌மமுற

ரவையை வாண‌லி‌யி‌லகொ‌ட்டி வறு‌த்துககொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் 2 ட‌ம்ள‌ரத‌ண்‌ணீ‌ரஊ‌ற்‌றி அ‌தி‌லச‌‌ர்‌க்கரம‌ற்று‌மகேச‌ரி‌பபவுட‌ரசே‌ர்‌த்தகொ‌தி‌க்க ‌விடவு‌ம்.

கொ‌தி வ‌ந்தது‌ம், ரவையை ந‌ன்கு‌க் ‌கிள‌றி‌ககொ‌ண்டகொ‌ட்டவு‌ம்.

ந‌ன்கு ‌கிள‌றி ‌வி‌‌ட்டஓர‌த்‌தி‌லநெ‌ய்யஊ‌ற்றவு‌ம்.

ரவை பா‌தி வெ‌ந்து வரு‌ம் போது பழ‌த் து‌ண்டுகளை சே‌ர்‌த்து‌க் ‌கிளறவு‌ம்.

அதனுட‌னப‌ச்சை‌கக‌ற்பூர‌ம், மு‌ந்‌தி‌ரி, ‌‌திரா‌ட்சை, ஏல‌ப்பொடி ஆ‌கியவ‌ற்றசே‌ர்‌த்து‌க் ‌கிளறவு‌ம்.

சுவையான பழ‌க் கேச‌ரி‌ தயா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்