×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பழ அல்வா
திங்கள், 26 அக்டோபர் 2009 (10:48 IST)
webdunia photo
WD
பழங்களை வைத்து அல்வா செய்து சாப்பிட்டால் விடவே மாட்டீர்கள். வீட்டில் வகை வகையான பழங்கள் நிறைய இருந்தால் இதனை மிகுந்த சுவையாகச் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 1
சப்போட்டா - 2
திராட்டை - கொட்டை இல்லாதது (புளிப்பு சுவையாக இருக்கக் கூடாது)
பழுத்த மாம்பழம் - 1
பலாப்பழச் சுளை - 10
வாழையில் பூவம்பழம் ரகம் - 4
சர்க்கரை - 1 கப்
பால் - 2 கப்
முந்திரி - 10
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
பழங்களைக் கழுவி தோல் நீக்கிப் பொடியாக நறுக்கி ஒரு வாய் அகண்ட பாத்திரத்தில் போடுங்கள்.
இத்துடன் ஒரு கப் பாலையும் அரை கப் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதனை அப்படியே அடுப்பில் வைத்து சிறுந்தீயில் கிளறி விடுங்கள்.
மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி நெய்விட்டு அதில் முந்திரியை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதற்குள் பழக் கலவை அல்வா பதத்திற்கு வந்திருக்கும். அதன் சுவையை ருசிபாருங்கள். இனிப்பு குறைவாக இருந்தால் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சரியாக இருந்தால் ஒரு தேக்கரண்டி நெய்யை விட்டு கிளறி இறக்கவும்.
பின்னர் வறுத்த முந்திரியைத் தூவி பரிமாறவும்.
சுவையான பழ அல்வா தயார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
முடி கொட்டாமால் இருக்க என்ன செய்யவேண்டும்?.. வாங்க பார்ப்போம்!...
மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்!. முயற்சி பண்ணி பாருங்க!..
இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...
14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...
40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...
செயலியில் பார்க்க
x