சர்க்கரைப் பாகு ரெடியானதும், அதில் அரைத்து வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும். கலவையானது கெட்டியானதும், அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும். பிறகு அதனை குளிர வைத்து, காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து கொள்ளலாம். இப்போது சுவையான ஆப்பிள் ஜாம் தயார்.