நெல்லை கருப்பட்டி நெய் மைசூர்பாக், திருநெல்வேலி நெய் அல்வா, தூத்துக்குடி குச்சி மிட்டாய், திருவில்லிபுத்தூர் பால்கோவா, கேரளா பழம் சிப்ஸ், முராரி அஜ்மீர் கேக் என தமிழகத்தின் மிகச்சிறந்த தரமான இனிப்புகளை தங்கள் பேர் உகவைப் பெட்டியாக ஹோம் டெலிவரி செய்கிறார்கள். ஒரே பெட்டியில் தமிழகத்தின் அனைத்து ரக இனிப்புகளையும் ருசித்து விடலாம்.
வரும் செப்டம்பர் 30 தேதி வரை பேர் உவகைப் பெட்டகம் உள்ளிட்ட நேட்டிவ்ஸ்பெஷலின் சிறந்த தீபாவளி இன்சுவை இனிப்புப் பெட்டகங்களில் அட்வான்ஸ் புக்கிங் 30% தள்ளுபடியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மிகக்குறைந்த விலையில் நிறைவான தீபாவளி இனிப்புகளை புக் செய்திடுங்கள். 16, 17 தேதிகளில் உங்கள் வீடு தேடி டெலிவரி செய்யப்படும்.