ஆண்கள், பெண்கள் என இருபாலினரும் ஓட்டும் வகையில் இரு சக்கர வாகனங்களை மஹேந்திரா நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்களின் தயாரிப்புகளுக்கு சவால் விடுக்கும் வகையில் மோச்சோ எனும் அதிநவீன ஸ்போர்ட்ஸ் பைக்கை மஹேந்திரா வெளியிட்டுள்ளது.
முதற்கட்டமாக மும்பை, புனே, டெல்லி, மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு இடங்களில் மட்டும் இந்த ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளடைவில் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் விற்பனை தொடங்கப்படவுள்ளது. மோஜோவின் விலை வெறும் 1,58,000 மட்டுமே