அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
காக்கா முட்டை, தர்மதுரை போன்ற படங்களில் கிடைத்த கதாபாத்திரம் போல் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். ‘மோ ’என்ற படத்தில் பேயாக நடித்துள்ளேன்.
பறந்து செல்லவா படத்தில் நான் கவர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால் எந்த காட்சியிலும் தொப்புளை காட்டி நடிக்கவில்லை. அதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், கதைக்கு தேவை என்றால் கிளாமராக நடிப்பதில் தவறு இல்லை” என அவர் கூறியுள்ளார்.