காமெடிக்கு எது களஞ்சியம்...?
"நான் எப்பவுமே மனுஷங்ககிட்ட இருந்துதான் காமெடி காட்சிகளுக்கு விஷயம் எடுப்பேன். ஒரு நாள் இப்படித்தான் ரோட்டுல ஒருத்தர் மயங்கிக் கிடந்தார். பாவமேன்னு போய் எழுப்பினா, நான் போதைல படுத்து இருந்தேன்னு அடிக்க வந்துட்டார். இதத்தான் படத்துலயும் காட்சியா வச்சோம்."