இது குறித்து, ஓய்வு பெற்ற பேராசிரியரும், முன்னாள் இந்திய கடற்படை மரைன் கமாண்டோ, கார்கில் என அழைக்கப்படும் எம்.சுப்ரமணியம் ஒரு இணையதள பேட்டியில், இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் நடந்த போது, இலங்கை ராணுவத்தால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதாக தொலைக்காட்சியில் அவரது உடல் காட்டப்பட்டது. ஆனால், அது, அவரது உடலாக இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள இல்லை என்பதனால் அவர் இறந்திருக்க கூடும் என்றும், இது குறித்த வழக்குகள் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டிடுள்ளது. ஆக, பிரபாகரன் மரணம் குறித் தகவல்கள் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது.