ஆசியப் போட்டிகள்: இந்தியத் திறனிற்கு மேலும் ஒரு வாய்ப்பு

சனி, 13 நவம்பர் 2010 (13:55 IST)
FILE
சீனாவினகுவாங்சநகரிலஇன்றமாலகோலாகலமாகததொடங்கவுள்ள 16வதஆசிவிளையாட்டுபபோட்டிகளதங்களதிறனவெளிப்படுத்இந்தியாவினவீரர், வீராங்கனைகளுக்ககிடைத்துள்மற்றுமொரகடுமையாஅதநேரத்திலசிறப்பாவாய்ப்பாகும்.

‘போட்டியில்லையேலவிளையாட்டில்லை’ எனபதஇந்ஆசியபபோட்டிகளமிகபபெரிஅளவிற்கநிரூபிக்கப்போகின்றன. ஒரநேரத்திலஆசிநாடுகளினபோட்டியாளர்களுக்கும், உலகினமுன்னேறிமேற்கத்திநாடுகளினபோட்டியாளர்களுக்குமமிகபபெரிஇடைவெளி இருந்தது. அதனாலஆசியபபோட்டிகளஎன்பதமிகசசாதாரணமாமதிப்பிடப்பட்டதாஇருந்தது. ஆனாலஅந்நிலஇப்போதபெருமளவிற்கமாறிவிட்டது. காரணம், ஆசிநாடுகளிலவிளையாட்டவசதிகளும், பயிற்சி வாய்ப்புகளும், நாடுகளுக்கஇடையிலாசர்வதேசபபோட்டிகளுமஉலகளாவிதிறனாளர்களஉருவாக்கியுள்ளது. இன்றைக்கஆசியஎன்பதஉலகபபொருளாதாரத்திலஎப்படி ஒரஅசைக்முடியாசக்தியாஉருவெடுத்துள்ளதஅதற்கஇணையாவிளையாட்டிலுமபெருமசக்தியாவளர்ந்தவருகிறது.

எனவே, இன்றமுதலவரும் 27ஆமதேதி வரையிலாஅடுத்இரண்டவாகாலத்திற்கஉலக, ஒலிம்பிகசாதனைகளஆசியபபோட்டிகளிலபடைக்கப்படுமவாய்ப்பஉள்ளது. சோவியதநாட்டினஅங்கமாஇருந்உஸ்பெக்கிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மானிஸ்தானஆகிநாடுகளஉலகததரமகொண்விளையாட்டபோட்டியாளர்களைககொண்டுள்நாடுகளாகும். இவற்றோடஆசிவிளையாட்டவல்லரசுகளாசீனா, ஜப்பான், ஈரான், தெனகொரியா, கொரியா, இந்தியஆகிநாடுகளினபோட்டியாளர்களும், அணிகளுமபங்கேற்பதால், போட்டிகளகடுமையாஇருக்கும், அதுவபுதிசாதனைகளுக்குமவழி வகுக்கும்.

2008ஆமஆண்டதனததலைநகரிலஒலிம்பிகபோட்டிகளஆச்சரியப்படதக்அளவிற்கவெற்றிகரமாநடத்தியதமட்டுமின்றி, அதிலதனதவிளையாட்டுபபலத்தசிறப்பாநிரூபித்ததசீனா. அடுத்இரண்டஆண்டுகளிலேயஅந்நாடஆசியபபோட்டிகளநடத்துகிறது. பாதுகாப்பிற்கமட்டும் 300 மில்லியனடாலர்களைசசெலவசெய்யுமசீஅரசு, விளையாட்டுககட்டுமானங்களமிசிறப்பாவடிவமைத்தஉருவாக்கியுள்ளது. எனவநமதநாட்டிலநடத்தப்பட்காமன்வெல்தபோட்டிகளபோலஇல்லாமல், எல்லவிதத்திலுமசிறப்பாசர்வதேபோட்டியசீனநடத்திக்காட்டபபோகிறது.

காமன்வெல்தபோன்றஅங்கீகாரமற்ற, நட்பரீதியாபோட்டிகளஅல்ஆசியாதபோட்டிகள். இதிலசெய்யப்படுமசாதனைகளஅனைத்துமசர்வதேஒலிம்பிகசங்கங்களினகூட்டமைப்பினசாதனபட்டியலிலஇடமபெறத்தக்கவையாகும். எனவபோட்டிகளமிகககடுமையாஇருக்கும்.

ஆசியககண்டத்திலுள்ள 45 நாடுகளின் 6,000க்குமஅதிகமாபோட்டியாளர்களஇதிலபங்கேற்கப்போகின்றனர். ஒலிம்பிகபோட்டிகளைபபோல் 42 விளையாட்டுகளநடைபெறப்போகின்றன. இதிலஇந்தியாவினசார்பாக 609 விரர்களும், வீராங்கனைகளும் 32 விளையாட்டுபபோட்டிகளிலபங்கேற்கவுள்ளனர்.

இந்தியாவினநம்பிக்கநட்சத்திரங்கள்!

FILE
சீநாட்டினமிகசசிறந்போட்டியாளர்களஅந்நாட்டினபெருமையசொந்மண்ணிலமீண்டுமஒரமுறநிலைநிறுத்களமிறங்குகிறார்கள். 110 மீட்டரதடையோட்டத்திலஉலசாதனையாளராகததிகழுமலியஜியஓடப்போவதபெருமஎதிர்ப்பார்ப்பஏற்படுத்தியுள்ளது. சீநாட்டினஉலகபபுகழபெற்துப்பாக்கிசசுடுதலவீரர்களாகுவின்னான், வாஙதாவஆகியோரநமதநாட்டினஉலசாதனையாளர்களாஅபினவபிந்த்ரா, ககனநரஙஆகியோருக்கபெருமசவாலாஇருப்பார்கள்.

இந்தியாவைபபொறுத்தவரை, எப்படி டெல்லி காமன்வெல்தபோட்டிகளிலஒட்டுமொத்தமாக 100 பதக்கங்களவெல்வதஎன்குறிக்கோளுடனஇறங்கி சாதித்ததோ, அதேபோல், இந்த 16வதஆசியபபோட்டிகளிலமுதல் 5 இடத்திற்குளவரவேண்டுமஎன்இலக்குடனஉள்ளது. 2006ஆமஆண்டதோஹாவிலநடைபெற்ஆசியபபோட்டிகளிலஇந்தியா 53 பதங்கங்களைபபெற்று (10 தங்கம், 17 வெள்ளி, 26 வெங்கலம்) 8 இடத்தைபபெற்றது. இந்முறை, இன்றுள்திறனஅடிப்படையாவைத்துபபார்க்கும்போதஇந்தியமுதல் 5 இடங்களுக்குளவந்துவிடுமஎன்றநம்பலாம். டெல்லியில் 1982ஆமஆண்டநடைபெற்ஆசியபபோட்டிகளில்தானஇந்தியகடைசியாக 5வதஇடத்தைபபெற்றதஎன்பதநினைவிலகொள்ளத்தக்கதாகும். 195ஆமஆண்டமுதலமுறையாஆசியபபோட்டிகளநடைபெற்றபோது 15 தங்கபபதக்ககங்களுடன் 51 பதங்கங்களைபபெற்றஇந்தியா 2வதஇடத்தைபபெற்றது. ஆனாலஅந்தங்நாட்களஇன்றநினைத்துபபார்ப்பதற்கில்லை.

32 விளையாட்டுபபோட்டிகளிலபங்கேற்றாலுமஇந்தியாவினவீரர், வீராங்கனைகளதங்கமவெல்லுமவாய்ப்புள்போட்டிகளஎன்றபார்த்தால், நாமஉலகினஒரகுறிப்பிடத்தக்சக்தியாதிகழுமதுப்பாக்கிசசுடுதலமுதலிடத்திலஉள்ளது. காமன்வெல்தபோட்டிகளிலுமகடுமபோட்டிக்கிடையே 4 தங்கங்களவென்ககனநரங், பீஜிஙஒலிம்பிக்கிலதங்கமவென்அபினவபிந்த்ரஆகியோரதங்நம்பிக்கைகள். இவர்களைததவிசம்ரேஷஜங், ஹரி ஓமசிங், இம்ரானஹாசனகான், தீபகசர்மா, விஜயகுமார், குர்பிரீதசிங், ஹர்பிரீதசிங், மனாவ்ஜிதசிங், மான்ஷேரசிஙஆகியோரஆண்களதுப்பாக்கிசசுடுதலிலகுறிப்பிடத்தக்கவர்களாவர்.

மகளிரபிரிவிலசூமஷிரூர், தேஜாஸ்வினி சவந்த், சீமதோமர், ஆகியோரபதக்கமவெல்லுமவாய்ப்புடைவர்களாவர். துப்பாக்கிசசுடுதலிலமட்டும் 14 தங்கபபதக்கங்களுடன் 30 பதங்கங்களகாமன்வெல்தபோட்டிகளிலவென்இந்திபோட்டியாளர்களஅதஅளவிற்கஆசியாத்திலுமவெலவார்களஎன்றஎதிர்பார்க்முடியாதஎன்றாலும், நிச்சயமாஇந்தியாவினதிறனஏராளமாபதக்கங்களைபபெற்றுதருமஎன்பதிலசந்தேகமில்லை.

காமன்வெல்தபோட்டிகளிலதுப்பாக்கிசசுடுதலிற்கஅடுத்இடத்தில் 10 தங்கபபதக்கங்களுடன் 19 பதக்கங்களவென்றவர்களமல்யுத்வீரர்கள். ஆனால், ஆசியாதபோட்டிகளிலஈரான், ஜப்பான், பழைசோவியதஒன்றியத்தினஅங்கமாயிருந்தநாடுகளஆகியவற்றினபோட்டி இந்திபோட்டியாளர்களுக்கபெருமசவால்களாஇருப்பார்கள்.

இந்தியாவினமிகசசிறந்வீரராசுசீலகுமாரகாயமகாரணமாஇப்போட்டிகளுக்கசெல்லாததஇழப்பே. ஆயினுமஇந்தியாவிற்காகளமிறங்குமகீதகுமாரி (55 கிகி பிரிவு), அனிலகுமார் (96), இராஜேந்தரகுமார் (55), இரவீந்தரகுமார் (60 கிகி) ஆகியோ்ரபதக்கமவெல்லுமவாய்ப்புடையவர்களாவர்.

தோஹஆசியபபோட்டிகளில் 6 பதங்களவென்றதநமநாடு, எனவஇம்முறஅதைவிகூடுதலாபதக்கங்களவெல்லுமவாய்ப்புள்ளது.

FILE
குத்துசசண்டையிலஇந்தியாவிற்கபதக்வாய்ப்புகளஉள்ளன. காமன்வெல்தபோட்டியிலநடுவரினதன்னிச்சையான, தவறாமுடிவாலபதக்வாய்ப்பஇழந்விஜேந்தர், ஒலிம்பிகபதக்கமபெற்றபெருமசேர்த்ததுபோல், இப்போதநிச்சயமபதக்கமவெல்வார்.

சுரன்ஜோய் (52 கிகி பிரிவு), மனோஜகுமார் (64), பரம்ஜிதசமோட்டா (91+) அமனதீபசிங் (49), ஜெயபகவான் (60 கிகி) ஆகியோரபதக்வாய்ப்பஅதிகமஉள்ளவர்களாவர்.

தடகளமபெருமைததேடிததரும்!

காமன்வெல்தபோட்டிகளவிட, ஆசியாதபோட்டிகளஇந்தியாவினதடகபோட்டியாளர்களுக்கபதக்கமவெல்லுமவாய்ப்பையும், தங்களதிறனமெய்ப்பிக்குமவாய்ப்பையுமஒரசேஅளிக்கககூடியதஆசியாதஆகும்.

இந்தியாவினதடகவீராங்கனைகளகாமன்வெல்தபோட்டிகளின் 4x400 மீட்டரதொடரஓட்டத்திலதங்கமவென்றதைபபோலஇப்போட்டிகளிலுமதங்கமவெல்லுமவாய்ப்பஉள்ளது. 800 மீட்டரஓட்டபபந்தயத்திலகாமன்வெல்தபோட்டிகளிலசிறப்பாஓடியுமகடைசி நேரத்திலஅந்வாய்ப்பஇழந்தவராதங்மங்கி.ி.உஷாவினதயாரிப்பான டி‌ண்டலூகஆசியாத்திலசாதிப்பாரஎன்றநிச்சயமஎதிர்பார்க்கலாம்.

காமன்வெல்தபோட்டிகளில் 17 மீட்டருக்கமேலமுத்தாண்டலிலதாண்டி வெங்கலபபதக்கமவென்றி ரென்ஜிதமகேஸ்வரி, மகளிலவட்டஎறிதலிலகிருஷ்பூன்னியஉள்ளிட்மூன்றஇடங்களையுமவென்இந்திவீராங்கனைகள், 4x100 மீட்டரதொடரஓட்டத்திலஅபாரமாஓடி புதிசாதனநிகழ்த்திஇந்திஆடவரஅணி ஆகியஇந்தியாவினபெருமையமேலுமஉயர்த்தும்.

FILE
இவர்களைததவிர, தங்களினதனித்திறமையாலஉலகினதலசிறந்விளையாட்டாளர்களாததிகழுமசாய்னநேவால் (பாட்மின்டன்), சானியமிர்சா, சோம்தேவதேவ்வர்மன் (டென்னிஸ்), டோலபானர்ஜி, தீபிககுமாரி, ராகுலபானர்ஜி (வில்வித்தை), பங்கஜஅத்வானி (பில்லியட்ர்ஸ்), தமிழ்நாட்டினடேபிளடென்னிஸவீரரசரதகமலஆகியோரபதக்கபபட்டியலிலஇந்தியாவினபெயரஎப்போதமேலிடத்திலவைத்திருப்பார்களஎன்றபார்க்கலாம்.

க, காமன்வெல்போட்டிகளவிசிறப்பாபோட்டிகளையுமஅதிலவெளிப்படுமஇந்திபோட்டியாளர்களினதிறனையுமபார்த்தநன்கரசிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்