இந்த ஆட்டத்தின் இறுதி போட்டி ஜூலை 14 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நடப்பு உலக கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸிலாந்து, வெஸ்ட் இண்டிஸ், இலங்கை உள்பட 10 நாட்டின் அணிகள் கலந்து கொள்ள உள்ளன.