இப்போட்டியின் போது, கோலி , இன்னும் 133 ரன்கள் அடித்தால் , சச்சின் டெண்டுல்கர் 12 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையை முறியடித்துவிடலாம். மேலும் சச்சின் 12 ஆயிரம் ரன்களை 300 ஒருநாள் போட்டிகளில் கடந்தார். கோலி, 239 போட்டிகளில் விளையாடி மிகக் குறைந்த போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்துவது குறிப்பிடத்தக்கது.