இதையடுத்து, இன்று இரண்டாவது டி-20 போட்டி நடந்தது, இந்த இப்போட்டியில் மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஆனது.
எனவே ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், 8 விக்கெட் விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 91 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா அணியில், கே.எல்.ராகுல் 10 ரன்களும், ரோஹித் 46 ரன்களும், கோலி 11 ரன்களும், பாண்ட்யா 9 ரன் களும் அடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். எனவே 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.