பின்னர், மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் மானேஜருக்கும் அவருக்கும் இடையே மோதல் நிலவியதால் அவர், அந்த அணியில் இருந்து விலகினார்.
2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டுவரை அவர் விளையாடுகிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ. 600 கோடிக்கும் அதிகமான சம்பளம் கிடைக்கும் எனவும், விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தால் அவருக்கு ரூ.1,770கோடி வருவாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.