இந்த இலக்கை ஷாருக்கானின் கொல்கத்தா அணி 5.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து எடுத்துவிட்டதால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. எனவே நாளை இதே பெங்களூரு மைதானத்தில் கொல்கத்தா மும்பை அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் புனே அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.