இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான பங்களிப்பு எதையும் செய்யவில்லை. பவுலிங்கிலும் அவர் செயல்பாடு மிகவும் சொதப்பலாக உள்ளது. இந்நிலையில் அவரின் திறமையை கோலிதான் வீணடிக்கிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.