தற்போது வரை ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இங்கிலாந்தின் இயோன் மோர்கன்-ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இலங்கை ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ் ரூ.2 கோடிக்கும்,நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆன்டர்சன்-ரூ.1 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டார்.