ஒரு நாள் பேட்ஸ்மேன் கள் வரிசையில், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் வான் டுசென் 2வது இடத்திலும், டிகாக் 3 வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய வீரர் கோலி 7 வத் இடத்திற்கு முன்னேறினார். நேற்றைய போட்டியில் சதம் அடித்ததால், இந்திய கேப்டன் ரோஹித்சர்மா தரவரிசையில் முன்னேறியுள்ளார்.