2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும்… பிசிசிஐ நம்பிக்கை!

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (17:13 IST)
நடந்து முடிந்த ஒலிம்பிக் இந்திய மக்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இந்தியா கலந்துகொண்ட ஒலிம்பிக் போட்டிகளில் இந்த முறை அதிக கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக எழுந்துள்ள நிலையில் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரைல் நடக்க உள்ள ஒலிம்பிக் தொடரில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்