மேலும், 250 விக்கெட்டை கைப்பற்றிய 6-வது இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். முந்தைய வீரர்களான அனில் கும்ப்ளே 619 விக்கெட் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். கபில்தேவ் (434 விக்கெட்), ஹர்பஜன் சிங் (417 விக்கெட்), ஜாகீர்கான் (311 விக்கெட்), பிஷன்சிங் பெடி (266 விக்கெட்) கைப்பற்றி உள்ளனர்.