யூரோ 2008 கா‌ல்ப‌‌ந்து: அரை‌யிறு‌தி‌யி‌ல் ர‌ஷ்யா!

ஞாயிறு, 22 ஜூன் 2008 (19:06 IST)
யூரோ 2008 கோ‌ப்பகா‌ல்ப‌ந்து‌பபோ‌ட்டி‌யி‌னமூ‌ன்றாவதகா‌லிறு‌தி‌பபோ‌ட்டி‌யி‌லஹால‌ந்தை ‌வீ‌ழ்‌த்‌தி ர‌ஷ்யஅரை‌யிறு‌தி‌க்கமு‌ன்னே‌றியது.

ஃபாச‌லநக‌ரி‌லந‌ட‌ந்மூ‌ன்றாவதகா‌லிறு‌தி‌பபோ‌ட்டிக‌ளி‌லஹால‌ந்து‌மர‌ஷ்யாவு‌மமோ‌தின.

ர‌ஷ்யஅபாரமாஆடியது. ஆ‌ட்ட‌த்‌தி‌ன் 56 ஆவது ‌நி‌மிட‌த்‌தி‌லர‌ஷ்யா‌வி‌னரோம‌னபே‌வ்‌லிசெ‌ன்கமுதலாவதகோலை‌பபோ‌ட்டர‌ஷ்யா‌வமு‌ன்‌னிலை‌ப்படு‌த்‌தினா‌ர்.

ஆனா‌ல் 86 ஆவது ‌நி‌மிட‌த்‌தி‌லஹால‌ந்‌தி‌னரூ‌டவா‌ன் ‌நி‌ஸ்ட‌ல்ரூ‌யஒரகோ‌லஅடி‌த்தத‌னஅ‌ணியை‌சசம‌நிலை‌‌ப்படு‌த்‌தினா‌ர்.

பி‌ன்ன‌ரஆ‌ட்ட‌மமுடியு‌மவரஇர‌ண்டஅ‌‌ணிகளு‌மகோ‌லஎதுவு‌மபோட‌வி‌ல்லஎ‌ன்பதா‌ல், கூடுத‌லநேர‌மதர‌ப்ப‌ட்டது.

இ‌தி‌ல், 22 ஆவது ‌நி‌மிட‌த்‌தி‌லர‌ஷ்யா‌வி‌னடோ‌ர்‌பி‌ன்‌ஸ்‌கி ஒரகோலையு‌ம், அடு‌த்நா‌‌ன்கு ‌நி‌மிட‌ங்க‌ளி‌லஅ‌ர்ஷ‌வி‌னம‌ற்றொரகோலையு‌மஅடி‌த்தன‌ர்.

இறு‌தி‌யி‌ல் 3- 1 எ‌ன்கோ‌லகண‌க்‌கி‌லர‌ஷ்யஅபாவெ‌ற்‌‌றி பெ‌ற்றஅரஇறு‌தி‌க்கமு‌ன்னே‌றியது.

வெப்துனியாவைப் படிக்கவும்