தமிழ்ப் படங்கள் இப்படி நொண்டியடிக்கையில், ஆங்கிலப் படமான ஜான் விக் 2 முதல் மூன்று தினங்களில் 8.07 லட்சங்களையும், பிருத்விராஜின் மலையாளப் படமான எஸ்ரா முதல் மூன்று தினங்களில் 9.84 லட்சங்களையும், ஆங்கிலப் படமான தி லீகோ பேட்மேன் மூவி 16.98 லட்சங்களையும் வசூலித்துள்ளன. இந்த மூன்று படங்களும் சென்ற வெள்ளிக்கிழமையே வெளியாயின.