கரூர் மாவட்டத்தில் நொய்யல் பகுதியில் பாட்டி சித்தர் என்பவர் நீண்ட நாட்களாக தங்கி வாழ்ந்து வந்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்தார். அவரின் உடலை கரூர் மாவட்டம் தாந்தோண்றிமலை பகுதியில் உள்ள சுடுகாட்டில் பாட்டி சித்தரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர் உயிர் பிரிந்த திருவாதிரை நட்சத்திரம், பவுர்ணமி, அமாவாசை தினங்கள் அன்று அவரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சிறப்பு பூஜைகள் கடந்த மூன்று ஆண்டுகாலமாக செய்து வருகின்றனர்.
குறிப்பாக மாதம் தோறும் வரும் அமாவாசை இரவில் பாட்டி சித்தருக்கு பிடித்த பலகாரகங்கள் வைத்து அவர் புதைக்கப்பட சுடுகாட்காட்டில் படையல்லிட்டுனர். இதில் ஆண்கள், பெண்கள் என்று சுடுகாடு என்று பார்க்காமல் பாட்டி சித்தரை வணங்கி வருகின்றனர்.