அதிர்ஷ்டத்தை வரவழைக்க சில எளிய பரிகாரங்கள் !!

நம்முடைய துரதிர்ஷ்டத்தை விரட்ட, நம் கையில் எந்த பொருளை வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.


பிரியாணிக்கு பயன்படும் ‘அன்னாசிப் பூ’ என்று சொல்லக்கூடிய இந்த வாசனை மிகுந்த பொருளை எப்போதும் வெளியில் செல்லும்போது கையோடு எடுத்துச் செல்லலாம்.
 
உங்களுக்கு முன்னால் செல்லும் துரதிர்ஷ்டத்தை தடுத்து நிறுத்தி, உங்களுக்கான அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் சக்தி இந்த அன்னாசிப் பூவிற்கு உண்டு.
 
வீட்டில் புல்லாங்குழல் இருப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். மயில் இறகை புல்லாங்குழலுடன் சேர்த்து இணைத்து வைப்பது மேலும் பல அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை உங்கள் வீட்டு பூஜை அறையில் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
 
புல்லாங்குழலும் மயில் இருக்கும் இருக்கும் இடத்தில் எப்போதுமே நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். திடீரென நம்முடைய வீட்டில் மன கசப்பான சம்பவங்கள், சண்டை சச்சரவுகள் வந்தால் கூட, இந்த இரண்டு பொருட்களையும் கொஞ்ச நேரம் எடுத்து கையில் வைத்துக் கொண்டாலே மனது லேசாகி விடும். பிரச்சினைகள்  சுலபமாக ஒரு முடிவுக்கு வருவதற்கான வழியும் நமக்கு கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்