இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம், அகமது நகர் மாவட்டம், ஷிர்டி யில் சாய்பாபா பிறந்தார். இவருடைய பிறப்பு பற்றி உண்மையான தகவல்கள் கிடைக்காததால் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது.
ஷீர்டி பாபா கோவிலை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்த வண்ணம் உள்ளனர். இங்கு நான்கு வேளை பூஜை நடக்கிறது. காலை 4,30 மணிக்கு காலை ஆரத்தி, மதியம் 12.00 மணிக்கு மதிய ஆரத்தி, 6.30 மணிக்கு மாலை ஆரத்தி, இரவு 10.30 மணிக்கு இரவு ஆரத்தி நடக்கிறது. வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விமானம் அல்லது ரயில் மூலமாக ஷீர்டி பயணிக்கலாம்.