அஷ்ட பைரவர், அவரது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள். அவரவர்களுக்கு தற்போதைய நடப்பு திசா கிரகத்தை அறிந்து கொண்டு கீழே உள்ளபடி அந்த கிரக வழிபாடுகள் செய்ய கெடுபலன்கள் குறைந்து நன்மைகள் நிச்சயம் பைரவர் அருளால் பெருகும்.
இந்திராணி ப்ரசோதயாத்"
யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை ஜபித்துவரவேண்டும். இதனால், சந்திர திசை யோக திசையாக இருந்தால், யோகங்கள் அதிகரிக்கும். சந்திர திசை பாதகாதிபாதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.