ஒருவரது வீட்டில் எதிர்மறை சக்தி இருந்தால், அங்கு அடிக்கடி உடல் நலக் குறைபாடு, குடும்பத்தில் பிரச்சனைகள், பணப்பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
வேலை செய்யும் இடத்தில் அல்லது மேஜையில் மூன்று எலுமிச்சைகளை வைத்து கொள்வது ரொம்ப நல்லது. வீட்டிற்கு வெளியே செல்லும் போது ஒரு எலுமிச்சையை கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். திரும்ப வீட்டிற்கு வந்ததும் எலுமிச்சையை எடுத்து பார்க்க வேண்டும். அது காய்ந்து இருந்தால் உங்களை நோக்கிய எதிர்மறை சக்தியை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.