ஹோமங்களில் சேர்க்கப்படும் சமித்துகளும் அதன் பலன்களும்...!
நாம் ஹோமங்கள் பல செய்கிறோம். அதில் பலவிதமான சமித்துக்களை (குச்சிகளை) அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு. சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள். ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.