2011இ‌ல் த‌மி‌ழ்நா‌ட்டி‌ன் அர‌சிய‌ல் சூழ‌ல் எ‌ப்படி இரு‌க்கு‌‌ம்?

செவ்வாய், 4 ஜனவரி 2011 (18:37 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தமிழ்நாட்டின் ஆளுநர் மாறுவாரா? தமிழ்நாட்டின் அரசியல் சூழல் எப்படி இருக்கும்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தமிழ்நாட்டின் ஆளுநர் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. தமிழ்நாடு என்று எடுக்கும்போது, 6ஆம் தேதி செவ்வாய் மாறுகிறது. அதிலிருந்தே சில மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

06.01.2011இல் இருந்து அதிரடி அரசியல் நிகழ்வுகளெல்லாம் உண்டாகும். கட்சிகள், கூட்டணி அறிவிப்பு போன்று சில அதிரடி மாற்றங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்