போராளி குடும்பம் - நாவல் வெளியீடு

புதன், 10 பிப்ரவரி 2016 (05:41 IST)
பூவரசி வெளியீடாக ''இரத்தவாசி'' கவிதைநூல், மற்றும் ''போராளிகுடும்பம்'' நாவல் ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட உள்ளது.


 

பூவரசி வெளியீடாக வந்திருக்கும் கோ.நாதனுடைய ''இரத்த வாசி'' கவிதைநூல் , பத்திநாதனுடைய ''போராளி குடும்பம்'' நாவல் ஆகிய இரண்டு நூல்களும் எதிர்வரும் பிப்ரவ ரி 13 ஆம் தேதி அன்று  மாலை5.30மணிக்கு  சென்னை, கே.கே .நகர், டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடைபெற உள்ளது.
 
இந்த விழாவில், கௌதம சித்தார்த்தன் தலைமை உரையாற்றுகிறார். வெளியீட்டாளர் ஈழவாணி சிறப்புரையாற்றுகிறார். சமூக ஆர்வலரும், பத்திரிக்கையாளருமான டி.எஸ்.எஸ். மணி நூலை வெளியிடுகிறார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்