2008-ஆம் ஆண்டு, பெய்ஜிங்கில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, ரியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் டிராப் பிரிவில் இந்தியாவின் மனவ்ஜித் சிங் சாந்துவும் தோல்வி அடைந்துள்ளார்.