2016 ஆம் ஆண்டு அரங்கேறிய உலக நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக மார்ச் மற்றும் ஜூன் மாதம் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் இதோ....
# மார்ச் 1: ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை பணக்கார பட்டியலை வெளியிடப்பட்டது. இதில், 75 பில்லியன் டாலர்களுடன் பில் கேட்ஸ் உலகின் முதல் பணக்காரராக அறிவிக்கப்பட்டார்.
# மார்ச் 14: ரஷ்ய ஜனாதிபதி புட்டின், சிரியாவில் இருந்து ரஷிய படைகளை வெளியேறுமாரு உத்தரவிட்டார்.
# ஜுன் 9: அமேரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஹிலாரியை ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
# ஜுன் 24: இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியது. உடன் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.