பெருமைக்குரிய பெரும் தினம்!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (18:53 IST)
webdunia photoFILE
நூற்றாண்டுககாமன்னராட்சிகளைததொடர்ந்து 200 ஆண்டுக்காலமநீடித்வெள்ளையரஆட்சியை - காலனி ஆதிக்கத்தஇரநூற்றாண்டுககாசுதந்திரபபோராட்டத்தினாலவென்றவிடுதலைபபெற்றஇந்தியர்களஎன்றபெருமையுடனபறைசாற்ற்றிக்கொண்நாம், நமதநாட்டஎவ்வாறநிர்வகித்துககொள்ளப்போகின்றோமஎன்பதவரையறசெய்யுமநமதஅரசமைப்பசாசனத்தஏற்றுக்கொண்நாள் 1950, ஜனவரி 26.

அடிப்படஉரிமைகள், சமத்துவம், நீதி ஆகியஇந்தியர்களாகிஎங்களுக்கஎவ்விவேறுபாடுமஇன்றி அனைவருக்குமகிடைத்திடவும், இந்தியர்களாகிஎங்களுக்குளசகோதரத்துவத்தஉருவாக்கி அதனமூலமதனி மனிகண்ணியத்தையுமதேசத்தினஒற்றுமையையுமகாப்போமஎன்அற்புதமாகொள்கையினஅடிப்படையிலஎமதஅரசமைப்பஇருக்குமஎன்றஉலகிற்கநம்மபறைசாற்றிஉன்னநாளநமதகுடியரசதினம்.

1947 ஆமஆண்டஆகஸ்ட் 15 ஆமதேதி நமதநாடவிடுதலைபபெற்றது. அதமண்ணோடசேர்த்தமக்களுக்குககிடைத்சுதந்திரம். அடிமவாழ்விலஇருந்தும், அன்னிஆதிக்கத்திலஇருந்துமநாமபெற்விடுதலஅது. அளப்பரிதியாகங்களாலகிடைத்அந்விடுதலஇந்தியர்களஎன்றஒருசேஅழைத்துககொண்நமஅனைவருக்குமமுழுமையாகிடைத்திட, அந்சுதந்திவாழ்வினபலனஅனைவருக்குமசென்றசேர்ந்திட, அதஎவ்விபிசகுமஇன்றி உறுதி செய்திநாமவகுத்தநமக்கஅளித்துககொண்டதுதானநமதஅரசமைப்புசசட்டம்.

இதைத்தானநமதஅரசமைப்புசசட்டத்திலமுகவுரையாக (Preamble) வழங்கப்பட்டுள்ளது. அந்முகவுரஎன்கூறுகிறது?

“இந்தியாவினமக்களாகிநாங்கள், தனியாற்றலபெற்ற, மதச்சார்பற்ற, ஜனநாயகககுடியரசாஇந்தியாவஅமைத்து, அதனமூலமஎமதகுடிமக்களஅனைவருக்கும்;

சமூக, பொருளாதார, அரசியலநீதியையும்;

சிந்தனை, கருத்து, நம்பிக்கை, பற்றுறுதி மற்றுமவழிபாட்டுசசுதந்திரத்தையும்;

நிலையிலும், வாய்ப்பிலுமசமத்துவத்தையுமஉறுதிசெய்த

அதன்மூலமஅவர்களுக்கிடைய

தனி மனிகண்ணியத்தையும், தேசத்தினஒற்றுமமற்றுமஒருங்கிணைப்பையுமஉறுதிசெய்யுமசகோதரத்துவத்தஏற்படுத்துவோமஎன்றஎமதஅரசமைப்பபேரவையில் 1949 ஆமஆண்டநவம்பரதிங்கள் 26 ஆமநாளஏற்று, நிறைவேற்றி, எங்களுக்கநாங்களஅளித்துககொள்கிறோம்” என்றகூறப்பட்டுள்ளது.

எவ்வளவஉன்னதமான, அர்த்தமபொதிந்த, ஆழமாஉறுதியேற்பு!

நமதஅரசமைப்புசசட்டத்திலுள்ள 395 பிரிவுகளையுமகட்டுப்படுத்தககூடிய, வழிகாட்டககூடிநெறியாகவும், இந்தியஎனுமமாபெருமநாட்டினஉண்மையுணர்வாகவுமஇந்முகவுரஉள்ளது.

அரசமைப்புசசட்டத்தினஎந்ஒரபிரிவும், காலத்திற்குகேற்பவும், உருவாகுமமாற்றங்களுக்குததக்கவாறும், நிருவாவசதிக்காகவுமதிருத்தமசெய்யப்படலாம். ஆனால், முகவுரையிலஇடம்பெற்றுள்இந்அடிப்படைகளநிரந்தரமானவை.

வெள்ளையரிடமஅடிமைப்பட்டு, உரிமையற்றுககிடந்நாம், நமததலைவர்களினஈடிணையற்தியாகத்தினாலபெற்சுதந்திரத்தைககொண்டஎல்லாவிஉரிமைகளையுமபெற்றமுழுமையாதனி மனிவளர்ச்சிக்கும், சமூமேம்பாட்டிற்கும், ஒற்றுமையாவாழ்விற்குமஒரஅடித்தளமஅமைத்துககொண்டுள்ளோம்.

மண்ணினவிடுதலையமுழுமையாதனி மனித, சமூக, பொருளாதார, அரசியலவிடுதலையாமாற்உறுதியேற்றநாமஉருவாக்கிநமதஅரசமைப்புசசட்டத்தை 57 ஆண்டுகளுக்கமுனநாமஏற்நாளஇது.

தொலநோக்குடனஉருவாக்கப்பட்அரசமைப்புசசட்டத்தினநோக்க்த்தமுழுமையாநிறைவேற்றுவதனமூலமமட்டுமே, நாமநமதசுதந்திரபபோராட்டத்தையும், அதனவெற்றியையும், இந்தியாவினநிர்மாணத்தையும், நமதஎதிர்காலத்தையுமஅர்த்தமுள்ளதாக்முடியும்.

அதற்கஇந்நன்நாளிலஉறுதியேற்போம்.

குடியரசதிவாழ்த்துகள்!

வெப்துனியாவைப் படிக்கவும்