ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவி இருவரும் இரண்டு மாதங்களாக சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கணவன் குடித்துவிட்டு வலுகட்டாயமாக மனைவியை உறவுக்கு கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் உறுப்பை வெட்டி எறிந்தார்.